தொழிற்சாலையில் தீ விபத்து - 36 பேர் பலி

by Staff / 22-11-2022 11:23:25am
தொழிற்சாலையில் தீ விபத்து - 36 பேர் பலி

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனா தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via

More stories