திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து விபத்து.. 20 பேர் காயம், ஒருவர் பலி

by Editor / 08-05-2026 04:57:58pm
திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து விபத்து.. 20 பேர் காயம், ஒருவர் பலி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, GST சாலையில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையின் மறுபுறம் சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo