பாஜக செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து ஏ.என்.எஸ்.பிரசாத் நீக்கம்
தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க அதிமுக தலைமையிலான கூட்டணி ஆதரவு தர வேண்டும் என அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதேபோல் மாநில செயற்குழு உறுப்பினர் நிஷா ராஜாவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழக பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Tags :


















