திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

by Admin / 16-01-2023 11:24:22am
திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

இன்று தமிழின் அடையாளமாகத்திகழும் திருக்குறள் எனும் வாழ்வியல் அறநெறிகளை ஒன்னே முக்கால் அடி குறள்வெண்பா மூலம் தம் கருத்துக்களை உலகம் வியக்கும் வண்ணம் பாடிய அய்யன் திருவள்ளுவர் பிறந்த தினத்தைதமிழ்நாடு அரசு சார்பாக போற்றி மரியாதை செய்யும் விதமாக சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வள்ளுவர் கோட்டத்தில்அமைந்துள்ள ஆள் உயர திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் நேரில்சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.உடன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி,மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர்.மா.சுப்பிரமணியன்,அசை்சர் சேகர்பாபு,மேயர் பிரியா உள்ளிட்டோர் .

திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
 

Tags :

Share via

More stories