இந்து கோயில்களை வைத்து பாஜக அரசியல் செய்கிறது ரூபி மனோகரன்

by Staff / 21-02-2023 12:42:11pm
இந்து கோயில்களை வைத்து பாஜக அரசியல் செய்கிறது  ரூபி மனோகரன்

இந்து கோயில்களை வைத்து பாஜக அரசியல் செய்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார். கோயில் எனும் புனிதமான இடத்தில் அவர்கள் அரசியல் செய்ய நினைப்பது கண்டிக்கத்தக்கது என்றும், நாடு முழுவதும் இந்துக் கோயில்களை வைத்து அரசியல் செய்து வரும் பாஜக, தமிழ்நாட்டிலும் அதையே செய்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via