ஐபிஎஸ் அருண் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், அவரது மனைவி பூர்ணஜோதியை ஏமாற்றியதாக கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் ஷர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதாகி ஜாமீனில் விடுதலையான கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் ஷர்மா மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக சந்தோஷ் ஷர்மாவின் மகள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி அருண் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags :



















