சாலை விபத்தில் பலி: உடல் உறுப்புகள் தானம்

by Staff / 10-11-2022 12:01:46pm
சாலை விபத்தில் பலி: உடல் உறுப்புகள் தானம்

திருவாரூர் அருகே 35 வயதான ஐயப்பன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல் உறுப்புகளான இதயம், நுரையீரல் ஆகியவை தானம் செய்யப்பட்டன. வெறும் 4 மணி நேரத்திற்க்குள் இவை சென்னையில் உள்ள அரும்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு சிகிச்சைப் பெற்று வரும் வடமாநில இளைஞருக்கு உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டன.

 

Tags :

Share via