“பெட்ரோல், டீசல், பருப்பின் விலை உயரும்”.. ராகுல் எச்சரிக்கை

by Editor / 20-05-2026 04:19:21pm
“பெட்ரோல், டீசல், பருப்பின் விலை உயரும்”.. ராகுல் எச்சரிக்கை

“இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களில் விலைவாசி கடுமையாக உயரும்” என ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடி இந்திய பொருளாதார அமைப்பை விற்றுவிட்டார். வரும் நாட்களில் பெட்ரோல், டீசல், எரிவாயு, பருப்பின் விலை உயரக்கூடும். வெளிநாடு செல்லாதீர்கள் என பிரதமர் மோடி ' அறிவுறுத்துகிறார். ஆனால், பிரதமர் மோடி பல்லாயிரம் கோடி மதிப்புள்ள விமானங்களில் வெளிநாடு செல்கிறார்" என விமர்சித்துள்ளார்

 

Tags :

Share via

More stories

Logo