கச்சா எண்ணெய் விலை விரைவில் சரியும்: டிரம்ப்

by Editor / 20-05-2026 04:25:10pm
கச்சா எண்ணெய் விலை விரைவில் சரியும்: டிரம்ப்

ஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை அரபு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடிக்கும் சூழலில், ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அவர் எச்சரித்துள்ளார். இதற்கிடையே, மேற்கு ஆசியாவில் ஏராளமான எண்ணெய் இருப்பு இருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விரைவில் மிக கடுமையாக வீழ்ச்சியடையும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo