பாஜக தலைவர் சுட்டுக்கொலை

by Staff / 09-01-2023 11:57:56am
பாஜக தலைவர் சுட்டுக்கொலை

மத்திய பிரதேஷ் மாநிலம் மொரெனாவில் உள்ளூர் பாஜக தலைவர் சந்தோஷ் குமார் ஷர்மா என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. உள்ளூரில் நகைக்கடை வைத்திருக்கும் அவர் அடையாளம் தெரியாத நபர்களால் மார்க்கெட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via
Logo