தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம்.. தேதி குறித்த விஜய்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் வரும் 28ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக நிர்வாகிகள் நியமனத்திற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்று தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பூத் கமிட்டி மாநாட்டை தவெக தலைவர் விஜய் அடுத்த மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Tags :