கேப்டன் விஜயகாந்த் எல்லோருக்கும் பொதுவானவர்.. அவர் பாடல்களை பயன்படுத்துவதற்கு காப்புரிமை கோர மாட்டோம் .

by Admin / 28-09-2024 11:52:56pm
கேப்டன் விஜயகாந்த் எல்லோருக்கும் பொதுவானவர்.. அவர் பாடல்களை  பயன்படுத்துவதற்கு  காப்புரிமை கோர மாட்டோம்  .

கேப்டன் விஜயகாந்த் எல்லோருக்கும் பொதுவானவர் .அதனால் அவருடைய பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்துவதற்கு எந்த விதமான காப்புரிமைகள் கோரமாட்டோம் என்று விஜயகாந்த் மனைவியும் தே.மு.தி.க பொதுச்செயலாளரமான பிரேமலதா தெரிவித்துள்ளார்.

 விஜயகாந்த் ஏ. ஐ .தொழில் நுட்பத்தில் கோட்படத்திலும் லப்பர் பந்து படத்தில் பாடலும் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags :

Share via