வயநாடு நிகழ்வை அரசியலாக்க வேண்டாம்.. விஷால்

by Staff / 02-08-2024 01:15:59pm
வயநாடு நிகழ்வை அரசியலாக்க வேண்டாம்.. விஷால்

நிம்மதியற்ற இரவுகள் கடந்து சென்று கொண்டிருக்கின்றன கேரளாவில் நடந்த துயர சம்பவம் எல்லோருடைய மனதிலும் மிகுந்த வலியை ஏற்படுத்தி உள்ள நிலையில். நாம் ஒவ்வொரு நாட்களையும் கடப்பது என்பது மிகுந்த மன வேதனையுடன் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். சாதி மத பேதமின்றி இந்நிகழ்வில் அனைவரும் கைகோர்த்து அவர்களுக்கு உதவி செய்வோம். இந்நிகழ்வினை வீண் அரசியல் ஆக்காமல் மக்களுக்கு உதவிடுமாறு நடிகர் விஷால் வேண்டுகோள் வைத்துள்ளார்.

 

Tags :

Share via