ஆளுநர் என்.ஆர்.ரவியை சந்தித்த 4 பேர் கொண்ட பாஜக குழு சந்திப்பு

by Staff / 28-10-2023 03:58:55pm
ஆளுநர் என்.ஆர்.ரவியை சந்தித்த 4 பேர் கொண்ட பாஜக குழு சந்திப்பு

தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் குறிவைத்து கைது செய்யப்படுவது குறித்து ஆய்வு செய்ய பாஜக தலைமையால் 4 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் இன்று ஆளுநர் என்.ஆர்.ரவியை சந்தித்தனர். இந்த சந்திப்பில் தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை குறித்து விளக்கப்பட்டது. மேலும், அண்ணாமலை வீட்டிலும் பாஜக குழுவினர் ஆய்வு செய்திருந்த நிலையில், ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் குறித்தும் பேசியுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo