ஐபிஎல் சீசன் 18.. CSK தக்கவைக்கப்போகும் வீரர்கள்

by Staff / 19-08-2024 02:22:37pm
ஐபிஎல் சீசன் 18.. CSK தக்கவைக்கப்போகும் வீரர்கள்

ஐபிஎல் சீசன் 18ன் மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. எத்தனை வீரர்களை தங்கள் அணியிலேயே தக்கவைத்துக் கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வீரராக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை தான் தக்க வைத்துக் கொள்ளும். பின்னர், தோனி, ஜடேஜா, சிவம் துபே, சமீர் ரிஸ்வி, வெளிநாட்டு வீரர்களான பத்திரான, டெவென் கான்வேவை தக்க வைக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo