அமெரிக்க மருத்துவமனையில் நடத்திய துப்பாக்கிச்சூடு 4 பேர் பலி

அமெரிக்காவில் ஒக்லஹாமா மாகாணத்தில் மருத்துவமனையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர் 5 மாடி கட்டிடம் மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர் கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் கொல்லப்பட்டார் நான்கு பேரை சடலங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் ஒவ்வொரு அறையிலும் சோதனையில் ஈடுபடும் போலீசார் வேறு ஏதும் கொலையாளிகள் உள்ளனரா என்று காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.
Tags :