இலங்கையில் இரு 2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல்

இலங்கையில் 2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அமைச்சரவை பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அரசின் வருவாயைப் பெருக்க வரம்பில் மாற்றம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. உணவு மேம்பாட்டு சீரமைக்கும் பணிகள் விவசாய கடன் தள்ளுபடி ஓய்வூதியத் திட்ட பலன்களில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :