பா.ஜ.கதேர்தல் அறிக்கை குழு டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில்..

by Admin / 18-01-2026 11:54:59pm
 பா.ஜ.கதேர்தல் அறிக்கை குழு டாக்டர்  தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில்..

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை குழுவை அறிவித்துள்ளது. முன்னாள் பாஜக கட்சித் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ள.குழுவில்.1). வி.பி. துரைசா 2) டாக்டர் கே பி ராமலிங்கம்,3) டாக்டர் பி கனகசபாபதி4) பேராசிரியர் ராம .சீனிவாசன் 5) திருமதி காத்தியாயினி 6) சி. நரசிம்மன் 7) கே எஸ் ராதாகிருஷ்ணன் 8) ஏ. என் .எஸ் பிரசாத்9) டாக்டர் ஆர் அர்ஜுன மூர்த்தி10) பேராசியை ராஜலட்சுமி11) ஆர். ரவிச்சந்திரன் 12) ஆர் ஆதித்யா சேதுபதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் .இவர்களை பா.ஜ.க தலைவர் நைனார் நாகேந்திரன் நியமித்துள்ளாா்.

 பா.ஜ.கதேர்தல் அறிக்கை குழு டாக்டர்  தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில்..
 
Tags :

Share via

More stories

Logo