ஹெஸ்பொல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார் .

by Admin / 28-09-2024 10:48:23pm
 ஹெஸ்பொல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார் .

லெபனானில். தலைமையிடமாகக் கொண்டு  இயங்கி  வந்த  ஹெஸ்பொல்லா  அமைப்பின்  தலைவர்  நஸ்ரல்லா  பெய்ரூடில்   இஸ்ரேலிய  படைகளால்  பயங்கர  தாக்குதல்  நிகழ்த்தப்பட்டு கொல்லப்பட்டார் ..இஸ்ரேல்  நஸ்ரல்லா கொல்லப்பட்டாா்  என்ற செய்தியை  வெளியிட்டிருந்தது. .  முன்பு, இவா் கொல்லப்பட்டாா் என்ற செய்தி தவறானது போல்  இதுவும்  இருக்கலாமென்ற நிலையில்  நஸ்ரல்லா கொல்லப்பட்டதை   ஹெஸ்பொல்லா  அமைப்பு  உறுதிப்படுத்தி  உள்ளது..

 

Tags :

Share via