பேருந்து நிலையம் அருகே வாலிபர்வெட்டி படுகொலை.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வாலிபர் முகமது இர்ஃபான் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை. தலை சிதைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பலி. நகர் வடக்கு போலீசார் விசாரணை
Tags : பேருந்து நிலையம் அருகே வாலிபர்வெட்டி படுகொலை.