மீண்டும் முதல்வராகும் ஹேமந்த் சோரன்

by Staff / 03-07-2024 02:15:52pm
மீண்டும் முதல்வராகும் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்டில் இன்று நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதி என அமைச்சர் சத்யானந்த் போக்தா தெரிவித்துள்ளார். சட்டமன்ற கட்சி கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் ஹேமந்த் சோரனை தலைவராக தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறப்பட்டது. மறுபுறம், சம்பாய் சோரன் சட்டமன்ற கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். அதன் பிறகு புதிய முதல்வராக ஹேமந்த் பதவியேற்கிறார்.

 

Tags :

Share via

More stories

Logo