ஏழுமலையானை தரிசித்தார் முகேஷ் அம்பானி

திருப்பதி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ்அம்பானி ஏழுமலையானை வழிபட்டார்.
ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பாணி இன்று காலை திருப்பதி வந்தார்.இங்கு அபிஷேக சேவை தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.
Tags :