இன்று பிரதமர் ஆந்திராவில் 13 ஆயிரத்து நானூறு கோடிக்கு மேல் மதிப்புள்ள வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். .

by Admin / 16-10-2025 01:21:03am
இன்று பிரதமர் ஆந்திராவில்  13 ஆயிரத்து நானூறு கோடிக்கு மேல் மதிப்புள்ள வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். .

இன்று பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவில் உள்ள ஸ்ரீ சைலத்தில் ஸ்ரீ பிரம்ம ராம்பா மல்லு அர்ஜுன சுவாமி கோவிலில் வழிபாடு மேற்கொள்ள இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கர்னூலிலுள்ள  13 ஆயிரத்து நானூறு கோடிக்கு மேல் மதிப்புள்ள வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.. மின்சாரம் ரயில்வே பெட்ரோலியம் பாதுகாப்பு தொழில்கள் என பல்வேறு துறை சார்ந்த பணிகளை இது உள்ளடக்கியது..

இன்று பிரதமர் ஆந்திராவில்  13 ஆயிரத்து நானூறு கோடிக்கு மேல் மதிப்புள்ள வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். .
 
Tags :

Share via