நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு ஆஜராக மூன்று வார காலம் அவகாசம் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
கொரோனா தொற்றிலிருந்து குணமடையாதை அடுத்து அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக மூன்று வாரகால அவகாசம் வழங்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திகேட்டுள்ளார். மறு பரிசோதனை செய்ததில் அவர் பூரண குணம் அடையவில்லை என்றும் தொடர்ந்து ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்தி மூன்று வார காலம் அவகாசம் கூறியுள்ளார்.
Tags :



















