கொரோனா தொற்றுக்கு பின் அடிக்கடி உயர்த்தப்படும் விமான கட்டணங்கள்

by Staff / 09-06-2022 01:03:07pm
கொரோனா தொற்றுக்கு பின் அடிக்கடி உயர்த்தப்படும் விமான கட்டணங்கள்

கொரோனாவுக்கு பின் விமானங்கள் அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகின்றன பல்வேறு நாடுகளில் கட்டுக்குள் வந்ததையடுத்து பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.உக்ரேன்  மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை எதிரொலியாக உலகளவிய கச்சா எண்ணை தட்டுப்பாடு சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வு கடந்த இரண்டு ஆண்டுகளில் எழுந்து வருவாய் இழப்பை ஈடுகட்ட மற்றும் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விமான டிக்கட்டின் விலை அடிக்கடி உயர்ந்து காணப்படுகிறது. எவ்வளவு விலை கொடுத்தும் டிக்கெட்டுகளை பெற சில பயணிகள் தயாராக உள்ளதால் விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது

 

Tags :

Share via