கார் ஏற்றி 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது

by Editor / 04-06-2026 03:55:14pm
கார் ஏற்றி 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது

சென்னை கோயம்பேடு பாருக்கு வெளியே கார் ஏற்றி சிறுமி, இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே 7 பேர் கைதான நிலையில், நெல்லையில் பதுங்கியிருந்த தியாகராஜன், பாரதி இருவரையும் போலீசார் தற்போது கைது செய்தனர். மதுபான பாரில் ஏற்​பட்ட தகராறில் கார் ஏற்றி இளம்பெண் கொலை செய்​யப்​பட்ட சம்​பவத்தில் பலத்த காயங்​களு​டன் சிகிச்சை பெற்று வந்த சிறுமி​யும் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.
 

 

Tags :

Share via
Logo