அரசை விமர்சனம் செய்த பாஜக பிரமுகர் கைது.

தமிழக அரசை தரக்குறைவாக விமர்சனம் செய்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் செய்யப்பட்டார்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாஜக மனிதசங்கிலி போராட்டத்தின்போது பாஜக ஓபிசி அணி மாநிலத் துணை தலைவர் அகோரம் தமிழக அரசை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து ஜெயங்கொண்டம் ஆய்வாளர் சண்முகம்சுந்தரம் தலைமையில் தனிப்படையினர் இன்று அகோரத்தை கைது செய்து மயிலாடுதுறையில் இருந்து ஜெயங்கொண்டம் கொண்டு சென்றனர்.
Tags :