காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்த குடும்பம்

மேற்கு வங்காளம்: கிருஷ்ணகஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த இளம்பெண், இஸ்லாமிய இளைஞரை குடும்பத்தார் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்தார். இதனால் கோபமடைந்த பெண்ணின் குடும்பத்தார் அவர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்கு செய்தனர். அப்பெண்ணின் உடைகள், புத்தகங்கள் எரிக்கப்பட்டதோடு குடும்பத்தில் உள்ள ஆண்கள் மொட்டையடித்துக் கொண்டனர். இந்த சடங்கில் அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
Tags :