மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ

by Staff / 09-06-2022 05:16:52pm
  மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ


ஸ்பெயின் புஜரே  மலைப்பகுதியில் தீப்பற்றி எரியும் நிலையில் மலையடிவார நகரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. மழைக்காடுகளில் பற்றி எரியும் தீயில் பல  கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது  தீயின் திவிரம்  அதிகமாக காணப்படும் நிலையில் மலை அடிவாரத்தில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. தேவையான பொருட்களை தவிர்த்து மற்ற பொருள்களை மக்கள் பத்திரப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 140 வீரர்கள் 15 விமானங்கள் மற்றும் ஸ்பெயின் ராணுவம் களமிறக்கப்பட்ட உள்ளது

 

Tags :

Share via

More stories

Logo