கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியினை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் தகவல் தொழில் நுட்பவியல் துறை சார்பில் தமிழ்நாட்டில் ரூ. 1,627.83 கோடி மதிப்பீட்டிலான பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் வாயிலாக (TANFINET) கன்னியாகுமரிமாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியம், முத்தலகுறிச்சி கிராம பஞ்சாயத்தில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியினை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.உடன்அமைச்சா் மனோதங்கராஜ்,தலைமைச்செயலாளா் வெ.இறையன்பு .
Tags :