சாராயம் விற்றால் கொளுத்திடுவோம்.. கொதித்தெழுந்த பெண்கள்

by Staff / 04-02-2025 12:33:23pm
சாராயம் விற்றால் கொளுத்திடுவோம்.. கொதித்தெழுந்த பெண்கள்

கொடைக்கானல் பெருமாள்மலை அருகே பழனி பிரிவு அருகே வாடகைக்கு அறை எடுத்து சில தினங்களாக ஒரு கும்பல் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தது. இதை பார்த்து கொதித்தெழுந்த அப்பகுதி பெண்கள் மது பாட்டில்களை தூக்கிப் போட்டு உடைத்ததோடு, உள்ளிருந்தவர்களை விரட்டி விட்டு கடையை சூறையாடினர். சாராய கடைக்கு வீட்டை வாடகைக்கு விட்டால் பெட்ரோல் ஊற்றி கொள்ளுத்திவிடுவோம் என கொதித்தெழுந்தனர்.

 

Tags :

Share via