திமுக சார்பில்மாவட்ட தலைநகரங்களில் ஆளுநரை  கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் .

by Editor / 07-01-2025 04:00:22pm
 திமுக சார்பில்மாவட்ட தலைநகரங்களில் ஆளுநரை  கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் .

தமிழகத்தையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், மத்திய அரசின் ஏஜெண்ட்டாக தமிழகத்தின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், மத்திய அரசின் மீதுள்ள தமிழக மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

 

Tags :  திமுக சார்பில்மாவட்ட தலைநகரங்களில் ஆளுநரை  கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் .

Share via