ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் பாலமுருகன் காலமானார்!

by Editor / 14-05-2021 08:32:12am
ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் பாலமுருகன் காலமானார்!

முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகன் பெரியகுளத்தில் காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த பாலமுருகன் கடந்த சில நாள்களாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து வியாழக்கிழமை விரவு வீடு திரும்பிய நிலையில் வெள்ளிக்கிழமை காலை காலமானார். இதையடுத்து ஓபிஎஸ் மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினருக்கு அதிமுகவினர் உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

 

Tags :

Share via

More stories