பாலியல் தொல்லை - தலைமை காவலர் சஸ்பெண்ட்
சென்னை சைதாப்பேட்டையில் ரயில் நிலைய நடைமேடையில் அமர்ந்திருந்த பெண் மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சைதாப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர் கமலக்கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால்
தலைமறைவாக உள்ள தலைமை காவலரை 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடிவருகின்றனர்.
Tags : பாலியல் தொல்லை - தலைமை காவலர் சஸ்பெண்ட்