மதுரை மத்திய சிறையில் காவலர்கள் இருவர் டிஸ்மிஸ்.
மதுரை சிறைவாசிகளுக்கு செல்போன் மற்றும் கஞ்சா விநியோகம் நடைபெற்றுவருவதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்தும், செய்த புகார் எதிரொலியாக சிறைத்துறை காவலர்கள் செந்தில்குமார், விஷ்ணுகுமார் ஆகியோரை டிஸ்மிஸ் செய்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் கைதிகளுக்கு தாராளமாக கஞ்சா விநியோகம் செய்ததும், 100 தடவைக்கும் மேல் செல்போனை உபயோகப்படுத்த கொடுத்துள்ளனர்.சிறைத்துறை நிர்வாகம் குழு அமைத்து நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதனைத்தொடர்ந்து 2 காவலர்களையும் மதுரை மத்திய சிறை டிஸ்மிஸ் செய்து உத்திரவிட்டுள்ளது.இந்த சம்பவம் சிறைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
Tags : Two guards dismiss Madurai Central Jail.