தஞ்சையில் அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகளை திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்

by Editor / 30-12-2021 12:55:42pm
தஞ்சையில் அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகளை திறந்து வைத்த முதல்வர்  மு.க. ஸ்டாலின்

தஞ்சாவூருக்கு வந்த தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின், மூப்பனார் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள்  கருணாநிதி,பேரறிஞர் அண்ணா ஆகியோரது சிலைகளை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்திற்குச் சென்று வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டார்.


 

 

Tags :

Share via

More stories

Logo