முகக்கவசம் முழுமையாக அணிவியுங்கள்

by Admin / 30-12-2021 01:02:51pm
முகக்கவசம் முழுமையாக அணிவியுங்கள்

 

முகக்கவசம் முழுமையாக அணிவியுங்கள்

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.பொதுமக்கள் முகக்கவசத்தை முழுமையாக மூக்கிற்கு மேல் போட்டுக்கொள்ளவேண்டும்.ஒமிக்ரான் வேகமெடுத்துள்ளது.ஒமிக்ரான் பாதித்தவர் இரண்டு தடுப்பூசி செலுத்தியிருந்தால் ஐந்து நாள்களில் குணமடைந்து விடுகின்றனர்..காய்ச்சல்,சளி,இருமல்இருந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள்.இதுவரை 96லட்சம்பேர் இரண்டாம்கட்ட தடுப்பூசியை செலுத்த வில்லை 90லட்சத்திற்கும் அதிகமானோர் முதல் தடுப்பூசியே போடவில்வை.அண்டை மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவத்தார்.


 
 

Tags :

Share via

More stories