குத்துச்சண்டை போட்ட அமைச்சர் ரோஜா

by Staff / 19-12-2022 02:36:58pm
குத்துச்சண்டை போட்ட அமைச்சர் ரோஜா

 ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைச்சர் ரோஜா குத்துச்சண்டை போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்ட வருகிறது ஆந்திரா மாநிலம் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் முன்னாள் நடிகர் ரோஜா கடந்த சில நாட்களாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அந்த நிகழ்ச்சிகளுடன் தொடர்புடைய செயல்களில் ஈடுபட்டு வருகிறார் .நேற்று விசாகப்பட்டினத்தில் முதல்வரின் தேசியக்குத்து சண்டை போட்டியை துவக்கி வைத்த ரோஜா கைகளில் குளோசை அணிந்து கொண்டு அங்கிருந்தவருடன் குத்து சண்டை போட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

 

Tags :

Share via