இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 240 ரூபாய்உயந்துள்ளது

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு240 ரூபாய்உயந்துள்ளது.. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 5,880 க்கும் ஒரு சவரன் 47 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,350 க்கும் ஒரு சவரன் 50 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் ஒரு கிராம் 77.80 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 77.800 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :