சமூகநீதி பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது எல்.முருகன்

by Staff / 13-04-2024 11:38:20am
சமூகநீதி பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது  எல்.முருகன்

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவர் நேற்று ஊட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீலகிரி தொகுதியில் பாஜக வெற்றி உறுதியாகிவிட்டது. 10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த ஆ.ராசா, மக்களுக்கு எந்த திட்டங்களையும் செய்யவில்லை. அவருக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை. சமூகநீதி குறித்து பேசுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது’ என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo