75 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானுக்கு எதிராக போரிட்டு மூழ்கிய அமெரிக்க போர்க் கப்பல் கடலுக்குள் 6 கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டிப்பு

by Admin / 30-01-2022 02:16:45pm
75 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானுக்கு எதிராக போரிட்டு மூழ்கிய அமெரிக்க போர்க் கப்பல் கடலுக்குள் 6 கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டிப்பு

1944ஆம் ஆண்டு ஜப்பானுக்கு எதிரான போரில் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் போர்க் கப்பல் அதிக ஆழத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அன்றைய காலகட்டத்தில் உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல் ஆக அறியப்பட்ட யு எஸ் எஸ் ஜான்ஸ்டன் ஜப்பான் கடற்படையுடன் மிகக்கடுமையான யுத்தத்தில் ஈடுபட்டது.

அப்போது ஜப்பானியர்களால் தாக்கப்பட்டதில் 186 பேருடன் மூழ்கியது தற்போது இந்த கப்பல் மூழ்கி இடம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் அந்த கப்பலின் சிதைந்த பாகங்கள் சுமார் 6 கிலோமீட்டர் ஆழத்தில் மூழ்கி இருப்பது தெரியவந்துள்ளது

Tags :

Share via

More stories

Logo