அரவக்குறிச்சி அருகே லாரி மோதி முதல் நிலைக் காவலர் பலி.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக விஜயகுமார் (34) பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சிறப்பு பணிக்காக, அரவக்குறிச்சி அருகே கரடிப்பட்டியில் சென்று கொண்டிருந்தபோது லாரி மோதி சம்பவ இடத்தில் பலி. இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை.
Tags :



















