ஆப்கானிஸ்தானில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

by Staff / 21-01-2024 01:59:50pm
ஆப்கானிஸ்தானில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

மாஸ்கோ நோக்கிச் சென்ற விமானம் ஒன்று ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியான பதக்‌ஷான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானதாக தகவல்  ஜிபாக் மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி நொறுங்கியதாக ,முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள்என்பது குறித்தான தகவல்வெளியாகவில்லை. விபத்திற்குள்ளானது இந்திய விமானம் என்று முதலில் தகவல் வெளியான நிலையில், அது இந்திய விமானம் இல்லை என்று  பாதுகாப்பு துறை விளக்கம் .

 

Tags :

Share via
Logo