பாஜகவுடன் கூட்டணி இல்லை-தமிழக வெற்றிக் கழக நிர்மல்குமார்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதி என தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மேலும், “கூட்டணி குறித்து தேவையான நேரத்தில் தலைவர் விஜய் அறிவிப்பார்" எனவும் கூறியுள்ளார். தவெக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த நிலையில், திமுக கூட்டணியை வீழ்த்த விஜய்யும், பாஜக கூட்டணியில் இணைவார் என பேச்சுக்கள் எழுந்த நிலையில் தற்போது அது இல்லை என உறுதியாகியுள்ளது.
Tags : பாஜகவுடன் கூட்டணி இல்லை-தமிழக வெற்றிக் கழக நிர்மல்குமார்.