பேருந்து கட்டண உயர்வு இல்லை - தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம்
தமிழ்நாட்டில் பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க அரசிடம் கருத்துரு இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் புகாருக்கு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.
Tags :