மீண்டும் திமுக ஆட்சி.. மேடையில் திருமாவளவன் சபதம்
சிதம்பரத்தில் இளையபெருமாள் சிலை திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மலர விசிக உற்ற துணையாக இருக்கும். விசிக வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்கு கொத்துக் கொத்தாக விழும். தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 90% மேல் நிறைவேற்றிய அரசாக இந்த அரசு உள்ளது. முதல்வர் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை வழங்கி வருகிறார்” என்றார்.
Tags :



















