’பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கலாம்’முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

by Editor / 15-07-2025 01:51:04pm
’பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கலாம்’முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், “உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயருக்கு பதிலாக பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கலாம். 2021 தேர்தலின் போது பெட்டியில் மனுவை போட்டால் தீர்வு அளிக்கப்படும் என ஸ்டாலின் சொன்னார். ஆனால் எதையும் செய்யவில்லை. மக்களை ஏமாற்றும் வேலை இது. 45 நாட்களில் மனுவுக்கு தீர்வளிக்கப்படும் என சொல்கின்றனர். 30 நாட்களில் தீர்வளிக்க வேண்டும் என விதி உள்ளது” என்றார். 

 

Tags :

Share via