பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்துமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தலைமை யில் ஆய்வுக் கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றை முறையாக பின்பற்றிட பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்துமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தலைமை யில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.சென்னை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு,சுகாதாரத்துறை செயலாளா் ராதா மற்றும் காவல் துறை உயா் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்,
Tags :