நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலி

by Staff / 11-06-2022 02:47:09pm
நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலி

காரைக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்தில் 3 பெண்கள் பலியான நிலையில் 7 குழந்தைகள் உட்பட 24 பேர் பலத்த காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம் பூந்தென்றல் கிராமத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றிற்காக சுற்றுலாவில் காரைக்குடி சென்றபோது காரைக்குடி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது இதில் சம்பவ இடத்திலே மூன்று பெண்கள் பலியானார்கள் 44 பேர் பலத்த காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo