உருவக் கேலி செய்த திமுக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம்புகார் மனு

by Admin / 04-10-2026 12:53:37am
 உருவக் கேலி செய்த திமுக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம்புகார் மனு

 தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் பேசும்பொழுது தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் சத்தியபாமாவை பல்டி பாமா என்றும் அவர் உருவத்தை வைத்து எப்படி பல்டி அடித்தார் என்று பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகம் சார்பாக தமிழக தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை தலைவரிடம் உருவக் கேலி செய்த திமுக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் வழக்கறிஞர்கள் சென்று அளித்தனர்.

 

Tags :

Share via
Logo